சொந்தமாக 2 வீடுகள் வாங்கினார் பிரபலமான நடிகை கல்ராணி!!!

Loading… சொந்தமாக 2 வீடுகள் வாங்கியுள்ளார் பேயாக நடித்து பிரபலமான நடிகை நிக்கி கல்ராணி. தமிழ் பட முன்னணி கதாநாயகிகளில் ஒருவரான நிக்கி கல்ராணி பெங்களூருவை சேர்ந்தவர். அவர் திரையுலகுக்கு வந்து 7 வருடங்கள் ஆகிறது. ‘1983’ என்ற மலையாள படத்தின் மூலம் அவர் சினிமாவுக்கு அறிமுகமானார். 2015-ல் ‘டார்லிங்’ படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு வந்தார். அந்த படத்தில் அவர் பேய் வேடத்தில் நடித்தார். அதனால் கதாநாயகர்கள் ஒருவித பயத்தோடு அவரை பார்த்தார்கள். நாளாக … Continue reading சொந்தமாக 2 வீடுகள் வாங்கினார் பிரபலமான நடிகை கல்ராணி!!!